செ.தி.பெருமாள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று குடைசாய்ந்துள்ளது. இச்சம்பவம் ஹட்டன் - மஸ்கெலியா பிரதான சாலையில் கிளன்டில் தோட்ட வைத்தியசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (27) மதியம் இடம்பெற்றுள்ளது. ஹட்டனில் இருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக கார் ஒன்று, வேகக் கட்டுப்பா…
செ.தி.பெருமாள்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று குடைசாய்ந்துள்ளது. இச்சம்பவம் ஹட்டன் - மஸ்கெலியா பிரதான சாலையில் கிளன்டில் தோட்ட வைத்தியசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (27) மதியம் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக கார் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து குத்துக்கரணம் அடித்தது. காரில் பயணம் செய்தவர்கள் காயமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
காருக்குச் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
