நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதற்கான சர்ச்சைக்குரிய அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகள், இலங்கை வழக்கறிஞர் சங்கம் (BASL) மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த…
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதற்கான சர்ச்சைக்குரிய அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகள், இலங்கை வழக்கறிஞர் சங்கம் (BASL) மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்த முன்மொழிவு தற்போது ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளதால், இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தைப் பெற வேண்டியது அவசியமாகும்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
