Home செய்திகள் நிலாவெளி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு நிலாவெளி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு Editorial / 2026 ஜூலை 27 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}} எஸ்.கீதபொன்கலன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர், நிலாவெளி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது க…

Home செய்திகள் நிலாவெளி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

நிலாவெளி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

Editorial   /

2026 ஜூலை 27 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர், நிலாவெளி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி திங்கட்கிழமை (27) காலை உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவர் நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில், கடலில் நீராடச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மரணித்தவரின் உடல் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

RECOMMENDED

TODAY'S HEADLINES

Comments - 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd