புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். அதாவது செப்டம்பர் 7ஆம் திகதி புதன் பகவான் கன்னி ராசியிலும் அடுத்து இருபது நாட்களில் செப்டம்பர் 26 ஆம் திகதி துலாம் ராசிக்கும் இடம் இட…

புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். அதாவது செப்டம்பர் 7ஆம் திகதி புதன் பகவான் கன்னி ராசியிலும் அடுத்து இருபது நாட்களில் செப்டம்பர் 26 ஆம் திகதி  துலாம் ராசிக்கும் இடம் இடம் மாறுகிறார்.

இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும். இதில் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில்  வாழ்க்கையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம். எந்த ராசிகள்

மேஷம்: மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் சாதகமான மாற்றங்களை கொடுக்கப்போகிறது. அதிலும் தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை உண்டாகும். எதிர்பாராத வழியில் இவர்களுக்கு பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்: இவர்களுக்கு இந்த காலகட்டம் புதன் பகவானுடைய இரட்டை பெயர்ச்சி பொருளாதார ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவர்களுக்கு தகவல்கள் மற்றும் நினைத்த காரியங்கள் கைகூடிவரும். திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி இவர்கள் செய்து முடிப்பார்கள்.

துலாம்: துலாம் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் இவர்களுக்கு பல வகைகளில் நன்மையை வழங்கப்போகிறது. செயல் திறன் அதிகரிப்பதோடு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. நீண்ட நாட்கள் நீங்கள் திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டது போல் செய்து முடிப்பீர்கள்.