ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவார். அவர் அக்டோபர் 9-ஆம் திகதி வரை இப்பாத…
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவார். அவர் அக்டோபர் 9-ஆம் திகதி வரை இப்பாதத்தில் சஞ்சரிப்பார். இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம்.ரிஷபம் சனி பகவான் தற்போது ரிஷப ராசியின் 11-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு லாபம், வருமானம் மற்றும் லட்சியங்களின் நிறைவேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த பெயர்ச்சி வருமானத்திற்கான புதிய வழிகளைத் திறப்பதுடன், நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த பணத்தை மீட்டெடுக்கவும் உதவும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த திட்டங்கள் இப்போது இறுதியாக வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.மிதுனம் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். தற்போது சனி பகவான் மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் நுழையப் போகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் முயற்சிகளுக்காக சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறலாம், மேலும் அவர்களுக்குப் புதிய பொறுப்புகளும் வழங்கப்படலாம்.மகரம் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். தற்போது சனி பகவான் மகர ராசியின் பத்தாம் வீட்டில் நுழையப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். இந்த நேரத்தில் அவர்களின் திறமை மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், நீண்ட காலமாக மனதில் நீடித்து வரும் சில வலிகள் இப்போது மறையும், மேலும் மனம் வலிமையாக மாறும்.












