Home செய்திகள் செம்மணியில் தலை இல்லாத, கைகள் கட்டப்பட்ட எலும்புக்கூடு செம்மணியில் தலை இல்லாத, கைகள் கட்டப்பட்ட எலும்புக்கூடு Freelancer / 2026 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}} செம்மணி - சித்துப்பாத்தி மனிப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது கழுத்துத்து…
Home செய்திகள் செம்மணியில் தலை இல்லாத, கைகள் கட்டப்பட்ட எலும்புக்கூடு
செம்மணியில் தலை இல்லாத, கைகள் கட்டப்பட்ட எலும்புக்கூடு
Freelancer /
2026 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செம்மணி - சித்துப்பாத்தி மனிப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது கழுத்துத்துடன் துண்டிக்கப்பட்டு, தலை (மண்டையோடு) இல்லாத நிலையில், கைகள் கட்டியவாறான மனித எலும்புக்கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூட்டு தொகுதியின் இரு கைகளும் கட்டியவாறு நெஞ்சோடு அணைத்த நிலையில் காணப்படுகின்றது. R
RECOMMENDED
TODAY'S HEADLINES
Comments - 0
அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd












