ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்ச் செய்கைக்கு விதை தெளிக்கும் திட்டம் : கண்டி மாவட்டத்தின் மினிப்பே ஹசலக்கவில் நேற்று (20) ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் விதை மற்றும் உரத் தெளிப்புத் திட்டம் ஆரம்பமானது. சிறு போகத்தின் இடைக்காலப் பயிராக ஆரம்பிக்கப்பட்ட பயறு செய்கைக்காக,…
ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்ச் செய்கைக்கு விதை தெளிக்கும் திட்டம்
:
கண்டி மாவட்டத்தின் மினிப்பே ஹசலக்கவில் நேற்று (20) ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் விதை மற்றும் உரத் தெளிப்புத் திட்டம் ஆரம்பமானது. சிறு போகத்தின் இடைக்காலப் பயிராக ஆரம்பிக்கப்பட்ட பயறு செய்கைக்காக, அரை ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு முன்னோடித் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
