எமது கலாசாரமே முடிவுக்கு வந்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். வெற்றிலைச் சுருளுடன் புகையிலை வழங்குவது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது வெற்றிலையில் புகையிலை வைத்திருந்தால்…
எமது கலாசாரமே முடிவுக்கு வந்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வெற்றிலைச் சுருளுடன் புகையிலை வழங்குவது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது வெற்றிலையில் புகையிலை வைத்திருந்தால் பொலிஸார் கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
“வெற்றிலைச் சுருள் புகையிலையுடன் வழங்கப்பட்டால்தான் அது முழுமையடையும். அது எமது கலாசாரத்தின் ஒரு பகுதி. ஆனால் இன்று வெற்றிலையில் புகையிலை இருந்தால் பொலிஸார் உங்களைக் கைது செய்வார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.







-559816_850x460.jpg)
-559817_850x460.jpg)



