துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை (24) இரவு அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட க…

துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் திங்கட்கிழமை (24) இரவு அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பஸ் லலித் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டார்.தொடர் கொலை...

ரவிந்து சங்க டி சில்வா என்ற “பூருமுனா” என்பவர் மீது, 2022-ல் ஹன்வெல்லாவில் ஒரு முஸ்லிம் தொழிலதிபரையும், 2023 செப்டம்பர் 30 அன்று ஹன்வெல்லாவின் நெலுவத்துவ பகுதியில் மற்றொரு தொழிலதிபரையும் கொலை செய்ததாகவும், 2023-ல் மன்னா ரொஷன் மற்றும் அவரது நண்பரைக் கொலை செய்ததாகவும், 2024-ல் ஹன்வெல்லாவில் வஜிரா நிஷாந்தா மற்றும் முன்னர் கொலை செய்யப்பட்ட மன்னா ரொஷனின் சகோதரர் ஒருவரைக் கொலை செய்ததாகவும், 2025 ஆகஸ்ட் 12 அன்று ஹோமகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முடுன்கொட்டுவ என்ற பானா மந்திரியைச் சுட்டுக் கொலை செய்ததாகவும், 2025 ஜூலை 6 அன்று கொழும்பில் உள்ள ஒரு இரவு விடுதியில் கொத்தஹேர பொட்டா மற்றும் தெமட்டகொட ருவன் ஆகியோரைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening